plus 2

img

பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

img

பிளஸ் 2 பொதுத் தேர்வு தருமபுரியில் 89.62 சதவிகித தேர்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 89.62 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.